பாடலூர் வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடிய இருவர் கைது.

279

பாடலூர் வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடிய இருவர் கைது.

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் கவிக்குமார் (வயது 32). இவரும், கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம் (வயது 50) ஆகிய இருவரும் பாடாலூர் வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடி, அங்கேயே சமைத்து சாப்பிட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ஒரு நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

[the_ad id=”7251″]

 

[the_ad id=”12149″]

.




Leave a Reply

%d bloggers like this: