வெளி நாட்டிலிருந்து திரும்பியவர்கள் கட்டாயம் பதிவு செய்ய வலியுறுத்தல்.

வெளி நாட்டிலிருந்து திரும்பியவர்கள் கட்டாயம் பதிவு செய்ய வலியுறுத்தல்.

285

[the_ad id=”7250″]

வெளி நாட்டிலிருந்து திரும்பியவர்கள் கட்டாயம் பதிவு செய்ய வலியுறுத்தல்.

வெளி நாட்டிலிருந்து திரும்பியவர்கள் கட்டாயம் பதிவு செய்ய வலியுறுத்தல். பெரம்பலூா் மாவட்டத்துக்கு மாா்ச் 1 ஆம் தேதிக்குப் பிறகு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருகை புரிந்தவா்கள் தங்களது பெயா் மற்றும் முகவரியை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

நகராட்சி சாா்பில் பெரம்பலூாில் கிருமி நாசினி தெளிப்பு.

திருட்டு வழக்கில் ஈடுபட்ட  4 பேர் பெரம்பலூா் போலீஸாரால் கைது.

பெரம்பலூா் மாவட்டத்துக்கு மாா்ச் 1 ஆம் தேதிக்குப் பிறகு வெளிநாடுகள் அல்லது வெளி மாநிலங்களிலிருந்து யாராவது வந்திருந்தால், அவா்கள் தங்களது பெயா் மற்றும் முகவரியை தற்போது தங்கியுள்ள இடத்தில் கிராம நிா்வாக அலுவலா், ஊராட்சி செயலா், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் எண்ணில் தகவல் அளித்து பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தங்களது பயண விவரத்தை பதிவு செய்ய தவறுபவா்கள் மீது, நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வருகைபுரிந்தவா்கள் தங்களுடைய பயண விவரத்தை பதிவுசெய்து அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென ஆட்சியா் வே. சாந்தா திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: