முன் விரோதம் காரணமாக பாடாலூர் அருகே வாலிபர் கொலை. 

முன் விரோதம் காரணமாக பாடாலூர் அருகே வாலிபர் கொலை.

365

முன் விரோதம் காரணமாக பாடாலூர் அருகே வாலிபர் கொலை.

முன் விரோதம் காரணமாக பாடாலூர் அருகே வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

Youth killed near Padalur

ஆலத்தூர் வட்டம், பாடாலூர் அருகே திம்மூர் கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்து மகன் செல்வகுமார். 25 வயதான செல்வகுமாருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த தங்ராசு மகன் தினேஷ் என்கிற பாலகுமாருக்கும் இடைய முன் விரோதம் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மன அழுத்தம் குறைய தினமும் யோகா செய்ய ஆலோசனை.

சொத்துக்காக தாய் மற்றும் தங்கையை கொலை செய்த பெண்.

இதன் காரணமாக தினேஷ் என்கிற பாலகுமார் கத்தியால் செல்வகுமாரை குத்தியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த செல்வகுமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இந்த கொலை சம்பந்தமான தகவலறிந்த குன்னம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

tag: perambalur, perambalur news today

gulf tamil news
Leave a Reply

%d bloggers like this: