மழை பொழிவு

மழை பொழிவு: பெரம்பலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் மிதமான மழை. 

334

மழை பொழிவு: பெரம்பலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் மிதமான மழை.

Rain in several parts of Perambalur district.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மிதமான அளவு மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம்:

மேலுள்ள அட்டவணையில் தெரிவித்துள்ள மழை விவரம் 26.06.2020 காலை 8 மணி நிலவரத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகும்.

தற்போது பெய்துள்ள மழை கோடை உழவிற்கும், ஆடிப்பட்டத்திற்கு நிலத்தைத் தயார் செய்வதற்கும் உதவிகரமாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். இந்த மழையினால் கிணறுகளில் நீர் ஊற்றெடுப்பதற்குப் பெரிதும் துணையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

tag: perambalur, Rain
Leave a Reply

%d bloggers like this: