களத்தூரில் மணல் கடத்தல்

வி.களத்தூரில் மணல் கடத்தல் : 4 பேர் கைது.

311

வி.களத்தூரில் மணல் கடத்தல் : 4 பேர் கைது | Perambalur News | Perambalur News Today

sand trafficking in kalathur: 4-arrested.

வேப்பந்தட்டை அருகே வி.களத்தூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

வி.களத்தூர் துணை காவல் ஆய்வாளர் மோகன்ராஜ் அவர்களின் தலைமையில் காவலர்கள் நேற்று முன்தினம் அதிகாலை வி.களத்தூர் கல்லாற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் மாட்டு வண்டியில் அனுமதியின்றி சிலர் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர்.

இதனை கண்ட காவலர்கள் அவர்களை மடக்கிப்பிடித்து மணல் கடத்தலில் ஈடுபட்ட வி.களத்தூரை சேர்ந்த ரமேஷ் (31), நடராஜ் (25), ராமையா (50), முத்துசாமி (53) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் மணல் அள்ள பயன்படுத்திய மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

tags: perambalur

Perambalur News Today

Nattu marunthu kadai perambalur
Leave a Reply

%d bloggers like this: