மங்களமேடு அருகே முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்.

மங்களமேடு அருகே முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்.

280

மங்களமேடு அருகே முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்.

Penalties for not wearing mask near Mangalamedu.

மங்களமேடு அருகே லப்பைகுடிக்காட்டில் கொரோனா தோற்று ஏற்பட்டு சில நாட்களுக்கு முன்பு அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டது. பிறகு 14 நாட்களுக்கு பின் தனிமைப்படுத்துதல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் லப்பைக்குடிக்காடு பகுதிக்கு வரும் பொதுமக்கள் கொரோனா வைரஸ் தோற்று குறித்து விழிப்புணர்வு இல்லாமலும், முக கவசம் அணியாமலும் இருந்தனர்.

உணவுப் பாதுகாப்புத் துறை உரிமம் பெற புதிய இணையதளம்

இதுகுறித்து பல புகார்கள் பேரூராட்சிக்கு வந்த நிலையில் நேற்று காலை பேரூராட்சி செயல் அலுவலர் சதிஷுகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக லப்பைக்குடிக்காடு பேருந்து நிலையம், கடைவீதி, வருவாய்த்துறை அலுவலகம் உள்ளிட்ட பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் முக கவசம் அணியாமல் சென்ற 30 பேருக்கு தலா ரூ.50 அபராதம் விதிக்கப்பட்டு ரூ.1500 வசூல் செய்யப்பட்டது.

tags: perambalur,
Leave a Reply

%d bloggers like this: