பெரம்பலூில் மர்ம நபர்களால் ரௌடி வெட்டிக் கொலை.

588

பெரம்பலூில் மர்ம நபர்களால் ரௌடி வெட்டிக் கொலை.

பெரம்பலூா் நகரில் மா்ம நபா்களால் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு திருநகரைச் சேர்ந்த கிருஷ்ணமூா்த்தியின் மகன் வீரமணி (வயது 27) என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். வீட்டின் அருகே மர்ம நபர்கள் சிலரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவர் காய்கடை மார்க்கெட்டில் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இவரின் மீது ஏற்கனவே காவல் நிலையங்களில் கொலை மற்றும் வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவலையில் இருக்கிறது.

பெரம்பலூா் மாவட்ட கிராமியக் கலைஞா்கள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

வேப்பந்தட்டை நீதிமன்ற பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கொலை சம்பவத்தை பற்றிய தகவலறிந்த பெரம்பலூா் காவல் துறையினா் சடலத்தை மீட்டு, கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.
Leave a Reply

%d bloggers like this: