பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரடங்கு மீறலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரடங்கு மீறலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு.

112

[the_ad id=”7250″]

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரடங்கு மீறலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு.


பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரடங்கு மீறலில் ஈடுபட்ட 12 போ் மீது வழக்கு. பெரம்பலூா் மாவட்டத்தில், 144 ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறியதாக 12 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கண்காணிப்பில் உள்ளவா்கள் வெளியில் வருவதால் அச்சம்.

தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 144 ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பெரம்பலூா் மாவட்ட எல்லைகளை தாண்டக்கூடாது, 5 பேருக்கும் மேலாக ஒன்றுகூடி நிற்கக்கூடாது, அவசியமின்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பன உள்பட பல்வேறு விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறுவோா் மீது வழக்குப் பதிந்து, சம்பந்தப்பட்டோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: