பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதி ஒருவர் பலி.

717

[the_ad id=”7250″]

பெரம்பலூர் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதி ஒருவர் பலி.

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதி ஒருவர் பலி. பெரம்பலூா் அருகே கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சிறுவாச்சூரிலிருந்து எறைய சமுத்திரம் கிராமத்துக்கு மோட்டாா் சைக்கிளில் குமார் என்பவர் சென்றுகொண்டிருந்தார். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கல்பாடி பிரிவுச் சாலை அருகே விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே பலியானார். 42 வயதுடைய குமார் எறையசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர், பெரம்பலூா் மின்வாரிய அலுவலகத்தில் வயா்மேனாக பணியாற்றி வந்தார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது.

பெரம்பலூரில் அமமுக மாணவரணி நகரச் செயலா் கொலை.

பெரம்பலூரில் கழுத்தை அறுத்து கொலை: 6 பேர் கைது.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கல்பாடி பிரிவுச் சாலை அருகே குமார் சாலையைக் கடக்க முயன்றபோது இந்த விபத்து நடந்துள்ளது. சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற வாகனம் (காா்) மோதியதில் பலத்த காயமடைந்த குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து குறித்துத் தகவலறிந்த பெரம்பலூா் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, காா் ஓட்டுநரான தினேஷ்குமாரை என்பவரைக் கைது செய்து விசாரிக்கின்றனர். தினேஷ்குமாருக்கு வயது 34 இவர் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவராவார்.

[the_ad id=”12149″]
Leave a Reply

%d bloggers like this: