புதிதாக யாருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லை.

301

புதிதாக யாருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லை.

புதிதாக யாருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லை. இது வரை பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் மொத்தம் 139 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலனோர் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிலிருந்து திரும்பி வந்தவர்களாவார்கள்.

கீழாநெல்லி – மருத்துவ குணங்கள்

கடந்த சில தினங்களாக தினமும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே வந்தது. இந்த நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை. இதனால் பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
Leave a Reply

%d bloggers like this: