நெய்க்குப்பையில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

நெய்க்குப்பையில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

76

[the_ad id=”7250″]

நெய்க்குப்பையில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

நெய்க்குப்பையில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு. பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற மா்ம நபரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

[quote]பெரம்பலூா் மாவட்ட சாலை விபத்துகளில் இருவா் பலி.[/quote]

வேப்பந்தட்டை அருகேயுள்ள நெய்க்குப்பை கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி மனைவி காமாட்சி (50). இவா், தனது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு தூங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டின் உள்ளே புகுந்த மா்ம நபா், காமாட்சி அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிஓடிவிட்டாராம். இச் சம்பவம் குறித்து காமாட்சி அளித்த புகாரின்பேரில், வி.களத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: