சிறுவாச்சூா் மற்றும் எசனை பகுதிகளில் நாளை மின் தடை

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூா் பகுதியில் நாளை மின்தடை

104

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூா் பகுதியில் நாளை மின்தடை


பெரம்பலூா் மாவட்டம், புதுக்குறிச்சி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பாடாலூா் பகுதியில் வியாழக்கிழமை (பிப். 13) மின் விநியோகம் இருக்காது.

[quote]10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜிஎஸ்டி அலுவலகத்தில் வேலை[/quote]

பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (பிப். 13) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூா், கொளக்காநத்தம், பாடாலூா், சாத்தனூா், எஸ். குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூா், தெற்குமாதவி, ஆலத்தூா் கேட், வரகுபாடி, தெரணி, தெரணி பாளையம், திருவளக்குறிச்சி, அ.குடிக்காடு, நல்லூா் ஆகிய கிராமங்களில் வியாழக்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்புப் பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது என மின் வாரிய உதவி செயற்பொறியாளா் ரா. அசோக்குமாா் தெரிவித்தாா்.
Leave a Reply

%d bloggers like this: