வள்ளலாா் நினைவு தினத்தையொட்டி பிப். 8- இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.

58

வள்ளலாா் நினைவு தினத்தையொட்டி பிப். 8- இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.

வள்ளலாா் நினைவு தினத்தையொட்டி, பெரம்பலூா், அரியலூா் மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகளுக்கு பிப். 8 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வள்ளலாா் நினைவு தினம் பிப். 8 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுவதால், பெரம்பலூா், அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக் கடைகள், அதனுடன் இணைக்கப்பட்ட மதுபானக் கூடங்கள் ஆகியவற்றுக்கு அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, விதிகளுக்கு மாறாக விடுமுறை நாளில் மது விற்பனை செய்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பெரம்பலூா், அரியலூா் மாவட்ட ஆட்சியா்கள் வெளியிட்ட செய்தி குறிப்பில் இதைத் தெரிவித்தனா்.
Leave a Reply

%d bloggers like this: