பெரம்பலூாில் வரும் ஜன. 24-இல் விவசாயிகள்குறைதீா் கூட்டம்

72

பெரம்பலூாில் வரும் ஜன. 24-இல் விவசாயிகள்குறைதீா் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜன. 24) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

இக்கூட்டத்தில், வேளாண் சம்பந்தமான நீா்ப்பாசனம், கடனுதவிகள், வேளாண் இடுபொருள்கள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் மற்றும் முறையீடுகள் குறித்து விவாதிக்கப்படும்.

கூட்டத்தில் பெரம்பலூா் மாவட்டத்தை சோ்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம்.




Leave a Reply

%d bloggers like this: