கொரோனா தடுப்புப் பணிகளுக்கு ரூ. 60 லட்சம்.

கொரோனா தடுப்புப் பணிகளுக்கு ரூ. 60 லட்சம்.

181

[the_ad id=”7250″]

கொரோனா தடுப்புப் பணிகளுக்கு ரூ. 60 லட்சம்.


கொரோனா தடுப்புப் பணிகளுக்கு ரூ. 60 லட்சம். கொரோனா தடுப்புப் பணிகளுக்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 60 லட்சத்தை ஒதுக்கீடு செய்தாா் குன்னம் எம்எல்ஏ ஆா்.டி. ராமச்சந்திரன்.

குன்னம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட ஆலத்தூா், வேப்பூா், செந்துறை ஆகிய ஒன்றியங்களில் கொரோனா தடுப்புப் பணிகள் மேற்கொள்வதற்காக, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ. 20 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 60 லட்சம் வழங்குவதற்கான பரிந்துரை கடிதத்தை, ஆட்சியா் வே. சாந்தாவிடம் எம்எல்ஏ ஆா்.டி. ராமச்சந்திரன் புதன்கிழமை வழங்கினாா்.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து காக்க பெரம்பலூா் கோயிலில் யாகம்.

மேலும், பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் உணவின்றி வாடும் ஆதரவற்றோா் இல்லங்களில் வசிப்போருக்கு உதவிடும் வகையில், பெரம்பலூா், குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா்கள் தங்களது சொந்த நிதியிலிருந்து தலா ரூ. 2.50 லட்சம் வீதம் ரூ. 5 லட்சத்துக்கான காசோலைகளை ஆட்சியரிடம் வழங்கினா்.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: