கொரோனாவினால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுருத்தி ஆர்ப்பாட்டம். 

கொரோனாவினால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுருத்தி ஆர்ப்பாட்டம்.

147

கொரோனாவினால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுருத்தி ஆர்ப்பாட்டம்.

tamil news: Demonstration to provide relief to the dead by Corona

கொரோனாவினால் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கவேண்டும் என்பவை போன்ற கோரிக்கைகளை வலியுருத்தி  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மற்றும் தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பின் பெரம்பலூர் வட்டக்கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காணொலி மூலம் கியூ பிரிவு அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர்.

பெரம்பலூர் மகாத்மா பப்ளிக் பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.50 லட்சம் வழங்வேண்டும்.
  • கொரோனா சிவப்பு மண்டல பகுதிகளில் மறுசுழற்சி முறையில் 33 சதவீதம் ஊழியர்களை  வேலைக்கு அழைக்க வேண்டும்.
  • மின்வாரிய விதிகள் படியும், பட்டயம் அல்லாத இளநிலை மின்பொறியாளர் கிரேடு-2 நிலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் நீதிமன்ற தீர்ப்பையும், மின்வாரிய விதிமுறைகளையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
  • 32 ஆண்டுகள் பணியாற்றிய களப்பிரிவு ஊழியர்களுக்கு உச்சகட்ட பதவியான இளம் மின்பொறியாளர் கிரேடு-1 பதவி உயர்வு வழங்க வேண்டும்.
  • பொறியாளர் அலுவலர், ஊழியர்களுக்கு முக கவசம், கையுறை, கிருமிநாசினி ஆகியவற்றை மொத்தமாக கொள்முதல் செய்து வழங்கவேண்டும்.

என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ மாநில செயலாளர் அகஸ்டின் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தார். கோட்ட செயற்குழு உறுப்பினர்கள் செந்தில், சதீஷ் தர்மராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

tag: tamil news

gulf tamil news
Leave a Reply

%d bloggers like this: