வேப்பந்தட்டையில் அருகே கிணற்றில் தவறி விழுந்து பிளஸ் 2 மாணவி சாவு.

வேப்பந்தட்டையில் கிணற்றில் தவறி விழுந்து பிளஸ் 2 மாணவி சாவு.

271

வேப்பந்தட்டையில் அருகே கிணற்றில் தவறி விழுந்து பிளஸ் 2 மாணவி சாவு.

வேப்பந்தட்டையில் கிணற்றில் தவறி விழுந்த பிளஸ் 2 மாணவி மரணமடைந்தார். 

perambalur news: Plus 2 student dies after falling into a well.

வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவருடைய 17 வயது மகள் சுமத்ரா கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். சுமத்ரா பெரம்பலூரில் உள்ள தனியார்ப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

நேற்று (26.06.2020) காலையில் வீட்டின் அருகிலுள்ள வால்பகுதிக்குச் சென்றார். அந்த சமயத்தில் அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரது விவசாய கிணற்றில் தவறுதலாக விழுந்துள்ளார். தகவலறிந்து பெரம்பலூர் தீயணைப்பு மீட்புக் குழுவினர் சென்று கிணற்றிலிருந்து சுமத்ராவைச் சடலமாக மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

tag: perambalur, perambalur news,
Leave a Reply

%d bloggers like this: