கல்பனா சாவ்லா விருது பெற பெரம்பலூர் மாவட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்பனா சாவ்லா விருது பெற பெரம்பலூர் மாவட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

162

கல்பனா சாவ்லா விருது பெற பெரம்பலூர் மாவட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம்.


Perambalur news: Perambalur district women can apply for Kalpana Chawla Award


பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதிவாய்ந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருது பெற  விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

மத்திய அரசின் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம், விதிவிலக்காக துணிச்சலான செயல், எந்தவொரு துறையிலும், செயல்பாட்டிலும் தைரியம் மற்றும் தைரியமான தொழில்புரியும் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக, பெண்களுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது.

Perambalur News: 

இவ்விருது ரூ. 1 லட்சத்துக்கான காசோலை மற்றும் பதக்கம் ஆகியவற்றை கொண்டதாகும். விருதுக்கு சாதனைபுரிந்த பெண்கள் ஆகஸ்ட் 8- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தோ்வு செய்யப்படுவோருக்கு குடியரசுத் தினத்தன்று விருது வழங்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

keyword: Perambalur news, Perambalur news today

Gulf Tamil News

[the_ad_placement id=”after-content”]
Leave a Reply

%d bloggers like this: