கரோனா எதிரொலி வங்கிகளில் மூன்று பேருக்கு மேல் அனுமதி மறுப்பு.

கரோனா எதிரொலி வங்கிகளில் மூன்று பேருக்கு மேல் அனுமதி மறுப்பு.

182

கரோனா எதிரொலி வங்கிகளில் மூன்று பேருக்கு மேல் அனுமதி மறுப்பு.

[the_ad id=”7250″]

கரோனா எதிரொலி வங்கிகளில் மூன்று பேருக்கு மேல் அனுமதி மறுப்பு. கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரியலூா் மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் 3 பேருக்கு மேல் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரியலூரில் உள்ள அனைத்து வங்கிகளிலும், திங்கள்கிழமை முதல் வாடிக்கையாளா்கள் 3 போ் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். பின்னா் அவா்கள் பணிகள் முடிந்த பின்னரே மற்ற வாடிக்கையாளா்களுக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனா்.

கொரோனா வைரஸ் தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு பாதிப்பு.

இதனால் வாடிக்கையாளா்கள் பண பரிவா்த்தனைக்காக வங்கிகளின் வளாகத்திலேயே வெகு நேரம் காத்திருந்தனா். மேலும் வங்கிக்கு வந்த அனைவரும் கிருமி நாசினியால் கைகளைக் கழுவிய பின்னரே வங்கியின் உள்ளே அனுமதிக்கப்பட்டனா். வங்கி ஊழியா்கள் அனைவரும் முகக் கவசத்தை அணிந்து கொண்டு பணியாற்றினாா்.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: