பெரம்பலூரில் கயிறு கட்டி ஆட்டோவை இழுத்து நூதன ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் கயிறு கட்டி ஆட்டோவை இழுத்து நூதன ஆர்ப்பாட்டம்.

208

பெரம்பலூரில் கயிறு கட்டி ஆட்டோவை இழுத்து நூதன ஆர்ப்பாட்டம் |  perambalur news Today

பெரம்பலூரில் நேற்று ஆட்டோவில் கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

In Perambalur yesterday Auto pulled the rope and engaged in a new protest.

பெரம்பலூர் புதிய பேரூந்துநிலையம் முன் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்துடன் இணைந்து ஆட்டோ ட்ரைவர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமை தாங்கினார்.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் சிறையில் மரணம்

காதல் திருமண தகராறு: குன்னம் அருகே இளைஞர் குத்தி கொலை.

ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைக்க வேண்டும், நிதிநிறுவனகள், வங்கிகளில் வாங்கிய வாகன கடனுக்காக தவணை செலுத்த மேலும் 6 மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும். perambalur news

அபராத வட்டியை தள்ளுபடி செய்திட வேண்டும். 2020-ல் வாகன காப்பீடு செலுத்த ஓர் ஆண்டு விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிடட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பெரம்பலூரில் கயிறு கட்டி ஆட்டோவை இழுத்து ட்ரைவர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் நூதன முறையில் அமைந்தது. perambalur news Today

tags: perambalur
Leave a Reply

%d bloggers like this: