adopted the dog

குழந்தையின் உடலை கண்டுபிடித்த நாயை தத்தெடுத்த காவலர்.

667

குழந்தையின் உடலை கண்டுபிடித்த நாயை தத்தெடுத்த காவலர்.


Tamil News: The guard who adopted the dog found the body of the child.


குழந்தையின் உடலை கண்டுபிடிக்க உதவியை காவலர் ஒருவர் தத்தெடுத்துள்ளார்.

கேரள மாநிலத்தில் உள்ள பெட்டிமுடியில் சமீபத்தில் நிலச்சரிவு நிகழ்ந்தது. இதில் காணாமல் போன குழந்தையைக் கண்டு பிடிக்க நாய் உதவியுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  Tamil News daily

சமீபத்தில் கேரளாவில் பெட்டிமுடியில் உள்ள ராஜா மாலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 50-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். சிலரைக் கண்டுபிடுத்தனர். காணாமல் போனோர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. Daily Tamil News

இந்நிலையில் நிலச்சரியில் சிக்கிக் காணாமல் போன குழந்தையை மீட்க நாய் உதவியது. இதற்காகப் பலரும் அந்த நாயைப் பாராட்டினர். அந்த நாயின் பெயர் கூவி என்றும் அதன் திறமையை கண்டு அதை தத்தெடுக்க நாடிய காவலர் ஒருவர் அரசு அனுமதியுடன் அந்த நாயை தத்தெடுத்துள்ளார்.

Keyword: Tamil News




Leave a Reply

%d bloggers like this: