ஊரடங்கு அமலாகும் இடங்களிலுள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு.

ஊரடங்கு அமலாகும் இடங்களிலுள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு.

147

ஊரடங்கு அமலாகும் இடங்களிலுள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு. Free food at Amma restaurants.

சென்னை உள்ளிட்ட பகுதியிலுள்ள அம்மா உணவகங்களில் மீண்டும் விலையில்லாமல் உணவு வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அம்மா உணவகங்களில் கடந்த மே மாதம் இறுதி வரை விலையில்லாமல் உணவு வழங்கப்பட்டது. தற்போது  சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், அந்த பகுதிகளில் செயல்படும் அம்மா உணவகங்களில்  விலையில்லாமல் உணவு வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கர்ப்பிணி பெண்ணாக பெண்குயின் திரைபடத்தில் கீர்த்தி சுரேஷ்.

முதியோர், நோயுற்றோர் மற்றும் ஆதரவற்றோர் நலன் கருதி சமுதாய உணவுக்கூடங்கள் மூலம் சமையல் செய்து வீடு தேடி சென்று உணவு வழங்கும் திட்டத்தை மேலும் வலுப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். இந்த நடைமுறை நாளை (19ம் தேதி) முதல் 30-ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என்று முதலமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

tag: tamilnadu

gulf tamil news
Leave a Reply

%d bloggers like this: