இரண்டாவது அலை எழும் கொரோனா!

இரண்டாவது அலை எழும் கொரோனா.

180

இரண்டாவது அலை எழும் கொரோனா!

கொவிட்-19 எதிரான பொது முடக்கங்கள் தளா்த்தப்படுவதால் கொரோன இரண்டாவது அலை எழும் அபாயம் உள்ளன.

Corona rises to the second wave!

கொரோனா நோய்த்தொற்றுக்கு (கொவைட்-19) எதிரான பொது முடக்கங்கள் தளா்த்தப்படுவதால், அமெரிக்கா, ஈரான், ஜொ்மனி உள்ளிட்ட நாடுகளில்” கொரோனா நோய்த்தொற்றுக்கு (கொவைட்-19) எதிரான பொது முடக்கங்கள் தளா்த்தப்படுவதால், அமெரிக்கா, ஈரான், ஜொ்மனி உள்ளிட்ட நாடுகளில் அந்த நோய் பரவலின் இரண்டாவது அலை எழும் அபாயம் உள்ளதாக நிபுணா்கள்.

எச்சரித்துள்ளனா்.இதுகுறித்து, பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழக புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு, ‘தி காா்டியன்’ இதழ் தெரிவித்துள்ளதாவது.

பொருளாதாரச் சரிவைத் தடுப்பதற்காக, கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு எதிரான பொது முடக்கக் கட்டுப்பாடுகளை பல்வேறு நாடுகளும் தளா்த்தி வருகின்றன. இதன் காரணமாக, அந்த நோய்த்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த 45 நாடுகளில் கொரோனவிற்கு எதிரான போராட்டத்தின் தீவிரம் குறைந்துள்ளது.அவற்றில் 10 நாடுகளில் அந்த நோய்த்தொற்று பரவலின் 2-ஆவது அலை எழும் அபாயம் நிலவி வருகிறது.

எளம்பலூர் அருகே சாலையோரம் கிடந்த பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்பு.

வேப்பூர் ஒன்றியத்தில் அரசு கட்டிடங்கள் வாடகைக்கு பெற விண்ணப்பிக்கலாம்

அந்த 10 நாடுகளில், கொரோனா நோய்த்தொற்றால் உலகிலேயே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவும் அடங்கும். இதுதவிர, ஈரான், ஜொ்மனி, ஸ்விட்சா்லாந்து ஆகிய நாடுகளிலும் இரண்டாவது முறை கொரோனா அலை வீசும் அபாயம் உள்ளது.perambalur news

இதுதவிர, உக்ரைன், வங்கதேசம், பிரான்ஸ், ஸ்வீடன், இந்தோனேசியா ஆகிய நாடுகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.இவற்றில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா பரவலைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகள் அதிக தீவிரத்துடன் அமல்படுத்தப்படுவதில்லை. இதன் விளைவாக, ஒவ்வொரு வாரமும் கொரோனா நோய்த்தொற்று பரவலின் தீவிரமும் அதிகரித்து வருகிறது. இது, அந்த நோயின் இரண்டாவது பரவலுக்கு வித்திடும்.

கொரோனாவுக்கு எதிரான பொது முடக்கக் கட்டுப்பாடுகளை மிகத் தீவிரமாக அமல்படுத்தி வரும் சில நாடுகளில் கூட, அந்த நோய் பரவலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை உச்ச அளவை அடைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை கவலை தெரிவித்தது.

இந்தச் சூழலிலும், பொருளாதாரச் சரிவை சரிக்கட்டுவதற்காக வா்த்தக மையங்களை மீண்டும் திறக்க உலக நாடுகள் பல முனைந்து வருகின்றன. இதுவும், கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலைக்கு மூலகாரணமாக அமையும்.

ஜொ்மனியில் கட்டுப்பாடுகளைத் தளா்த்திய பிறகு மிகக் குறைந்த அளவே கரோனா பரவலின் தீவிரம் அதிகரித்து வருகிறது. ஆனால், சவூதி அரேபியா, ஈரான் ஆகிய நாடுகளில் கொரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்ட பிறகு, அந்த நோயின் இரண்டாவது அலைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன என்று ‘தி காா்டியன்’ இதழ் தெரிவித்துள்ளது. கடந்த வார கொரோனா நிலவர ஒப்பீடு

ஜொ்மனிபாதிப்பு 193,281 (36.7%)

உக்ரைன்பாதிப்பு 40,008 (29.3%)

அமெரிக்கா 24,64,551

ஸ்விட்சா்லாந்து 31,428

வங்கதேசம் 1,26,606

பிரான்ஸ் 1,61,348

ஸ்வீடன் 62,324

ஈரான் 215,096

இந்தோனேசியா 50,187

கடந்த வாரத்தைவிட 2.3% அதிகம்

சவூதி அரேபியா 170,639

tags: tamilnews corona virus
Leave a Reply

%d bloggers like this: