Mango fruit benefits

‘மாம்பழம்’ உண்பதால் உண்டாகும் மருத்துவ பயன்கள்..!

532

‘மாம்பழம்’ உண்பதால் உண்டாகும் மருத்துவ பயன்கள்..!

Mango Fruit benefits in Tamil

Mango benefitsமுக்கனிகளில் ஒன்றான மாம்பழம் எல்லோராலும் விரும்பி உண்ணும் ஓர் பழம். இதில் பலவகைகள் இருக்கிறது.

மாம்பழத்தின் வகைகள்: (Types of mango)

இந்தியா முழுவதும் ஏராளமான மாம்பழங்கள் பயிரிடப்படுகிறது. சில பிரதேசங்களில் சில வகை மாம்பழங்கள் (mango health benefits) பெயர் பெற்றவை. உதாரணமாக அல்போன்சா மாம்பழம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெயர்பெற்றது.  துஷேரி மாம்பழ வகை உத்தரபிரதேசம் மாநிலத்தில் பெயர் பெற்றது. ஹிம்ஸாகர் மாம்பழம் மேற்கு வங்கம் போன்று இன்னும் பல பிரபலமான மாம்பழ வகைகளான மல்கோவா, நீலம், சாவுசா, லெங்க்ரா, கேசர், டோட்டாபுரி, பங்கனம்பள்ளி போன்று பல வகைகள் இருக்கிறது.

மாம்பழத்தினால் கிடைக்கும் மருத்துவ பலன்கள்:(Mango fruit Benefits In Tamil)

தற்காலத்தில் எல்லா நாட்களிலும் மாம்பழங்கள் (mango health benefits) கிடைக்கிறது. ஆனால் மாம்பழத்திற்கான  பிரத்யோக சீசனான கோடைக்காலத்தில் கிடைக்கும் மாம்பழத்தின் சுவையே தனிதான். அதனால் தான் கோடைகாலத்தில் அதிகமானவர்கள் விரும்பு உண்ணும் பழமாக மாம்பழம் இருக்கிறது. நாக்கில் இருந்து எச்சிலை ஊற வைக்கும் இந்த மாம்பழங்களில் அப்படி என்ன மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Mango Fruit benefits in Tamil

  • மாம்பழம்’ (mango health benefits) இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் சருமம் பளபளப்பாக இருப்பதுடன் தோல் வியாதி, அரிப்பு போன்ற போன்ற பிரச்சனைகள் தீரும்.
  • மாம்பழ ஜுஸ் குடிப்பதன் மூலம் வெயிலினால் உண்டாகும் மயக்கம் மற்றும் தீராத தலைவலியை போக்குகிறது. மேலும் நரம்பு தளர்ச்சி பிரச்சனைகள் குணமாகும்.
  • இந்த மாம்பழத்தில் இருக்கும் நார்சத்து ஜீரணத்திற்கு பெரிதும் உதவி செய்கிறது.
  • பல் ஈரல்களில் ரத்தக்கசிவு, பல்வலி போன்ற பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.
  • நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள மாம்பழத்தை நாம் சாப்பிடுவதன் மூலம் நம் உடலில் இரத்தம் அதிகமாக ஊற உதவுகிறது.
  • கண்களில் நீர் வடிதல், கண் அரிப்பு மற்றும் மாலைக்கண் நோய் போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய மாம்பழம் உதவுகிறது.
  • நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கின்றது. அதோடு இரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கவும் உதவி செய்கிறது.

இதர பயன்கள் (Mango Benefits In Tamil):

  • மாம்பலத்தில் விட்டமின்கள் இருப்பதால் உடல் சக்தி கிடைக்கும்.
  • ஹார்மோன்களின் செயல்பாடு சமநிலையில் இருக்கும்.
  • பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் சீராகும்.
  • பெண்களின் கருப்பையில் இருக்கும் தேவையற்ற கழிவுகள் நீக்கும்.

மாம்பழம் (mango health benefits), மாம்பழம் மல்கோவா, பங்கனபள்ளி, நீலம் மாம்பழம் அப்படின்னு உங்க தெருவுல சத்தம் கேட்கிறதா? உடனே போய் மாம்பழம் வாங்கி சாப்பிடுங்க. உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்திடுங்க.

Our Facebook Page

Mango is one of the most sought after fruits in the world. There are many types.

Mangoes are widely grown all over India. In some areas some types of mangoes are famous. for example, Alphonsa mango is famous in the state of Maharashtra. Dusheri mango is a popular variety in the state of Uttar Pradesh. Himsagar Mango There are many more popular varieties of mangoes like West Bengal such as Malkova, Neelam, Chausa, Lengra, Kesar, Totapuri, Panganampalli.

Mangoes available all sesons today. But the taste of the mango available in the summer. That is why mango is the most popular fruit in summer.




Leave a Reply

%d bloggers like this: