பெண்களுக்கான கடன் திட்டங்கள் (Loan Schemes for Women)
இன்று இந்தியாவில் பெண்களுக்கு, பெண் தொழில் முனைவோர்களுக்கு, பெண் விவசாயிகளுக்கு பலதரப்பட்ட கடனுதவிகள் உள்ளன. அந்தத் திட்டங்களை பற்றி விரிவாக இங்கு பார்க்கலாம்.
Loan Schemes for Women
அன்னபூர்ணா திட்டம்:
பேக்கரி, ஹோட்டல் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழிலுக்கு 50,000 வரை கடன் வழங்கப்படுகிறது. பெண்கள் முப்பத்தி ஆறு மாதத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும் மேலும் விவரம் அறிய ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியை அணுகவும்.
ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத விவசாய மானியம்
உத்திக்யோகினி திட்டம்:
பஞ்சாப் பாங்க் பெண்களுக்கு வணிகம் சில்லறை வர்த்தகம் வேளாண்மைக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை கடன் வழங்கும் வயது வரம்பு 18 முதல் 45 வரை வட்டி சலுகை உண்டு. அணுக வேண்டிய முகவரி:
சென்ட்கல்யாணி திட்டம்:
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா பெண்களுக்கு கைவினைப் பொருள்கள் தயாரிப்பு, ஆடை தயாரிப்பு, மருத்துவர்கள், போக்குவரத்துத்துறை சார்ந்த பெண்களுக்கும் கடன் வழங்கப்படும். முகவரி
https://www.centralbankofindia.co.in
உயர்திரு :
M.ஞானசேகர் அவர்கள்
தொழில் மற்றும் விவசாய ஆலோசகர்
சென்னை
நன்றி – சிறுதொழில் முனைவோர்
You must log in to post a comment.