குவைத் கொரோனா நிலவரம் (21.08.2020)
Gulf News: Kuwait Corona Status (21.08.2020)
குவைத்தில் இன்று (21.08.2020 வெள்ளிக்கிழமை) கணக்கின்படி 502 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை குவைத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் குவைத்தில் கொரோனா தொற்றினால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 79,269 ஆக உயர்ந்துள்ளது. gulf news
இன்று 622 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 71,264 பேர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கொரோனாவிற்கு இன்று மட்டும் 2 பேர் குவைத்தில் பலியாகியுள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் ஐந்து கூடி 511 ஆக அதிகரித்துள்ளது.
keyword: Gulf News Tamil
You must log in to post a comment.