வாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி?

வாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.

289

வாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி?

வாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படியென்று தெரியுமா?

மீன் கவிச்சை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி – பொதுவாக மீன் சமைக்கும் பொழுது அக்கம் பக்கம் வீடுகளுக்கு தெரியும் படி மீன் வாடை இருக்கும். ஓறு சிலருக்கு மீன் வாடையை பிடிக்காது வீட்டில் உள்ளவர்களுக்குகாக அந்த வாடையுடன் கஸ்டப்பட்டு சமைத்து தருவார்கள். இனி நீங்கள் அந்த வாடை இல்லாமல் மீன் செய்ய  சில டிப்ஸ்

ஒரு சில நேரங்களில் வீடு முழுவதும் வாடை இருக்கும், எந்தப் பாத்திரம் எடுத்தாலும் மீன் வாடை தான் இருக்கும்.

அந்த வாடை இல்லாமல் இருப்பதற்கு, நம் வீட்டில் இருக்கும் இட்லி மாவு அல்லது தோசை மாவு பயன்படுத்தி எந்த வாடையும்  இல்லாமல் சமையல் செய்யலாம்.

சுத்தம் செய்து வைத்துள்ள மீன் தூண்டில் இரண்டு கரண்டி மாவை சேர்த்து நன்கு கலக்கி விடவும்.

ஒரு 10 நிமிடம் கழித்து அதை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தால் போதும்.

மீன் சுவை எதுவும் மாறாது அதன் தன்மையும் அப்படியேதான் இருக்கும்.

நம் வீட்டில் மீன் செய்ததற்குன்டான உண்டான அறிகுறி கூட இருக்காது.

இனி மீன்வாடை இல்லாமல் சுவையாக சமைத்து கொடுக்கலாம்.

tag: kitchen
Leave a Reply

%d bloggers like this: