Kattuyanam Rice Benefits

காட்டுயானம் அரிசியின் பயன்கள்..! Kattuyanam Rice Benefits

7411

காட்டுயானம் அரிசியின் பயன்கள்..! Kattuyanam Rice Benefits

பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்று இந்த காட்டுயானம். இந்த நெல் வகையை பற்றி இந்த பதிவில் தெளிவாகப் பார்க்க இருக்கிறோம்.

பெயர்க் காரணம்:

7 மாதங்களில் வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருக்கும் இந்த காட்டுயானம் நெல்லானது 7 அடி முதல் 8 அடி வரை நன்கு செழித்து வளர்ந்து காணப்படும். அதாவது யானையை மறைக்கும் அளவுக்கு உயர்ந்து வளர்வதால் இப்பெயர் பெற்றது என்றும். இந்த அரிசியைச் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு யானை பலம் கிடைக்கும் என்பதாலும் இந்த பெயர் பெற்றது என்றும் கூறுகின்றனர்.

வண்ணம்:

இந்த அரிசியானது இப்போது கிடைக்கின்ற அரிசி போன்று வெள்ளையாக இருக்காது. சிவப்பு நிறத்தில் கொஞ்சம் தடித்துக் காணப்படும்.

காட்டுயானம் அரிசி உண்பதால் உண்டாகும் பலன்கள்: Kattuyanam Arisi Payangal

புற்றுநோயைப் போக்கும்: Kattuyanam Rice Benefits

காட்டுயானம் அரிசியைச் சமைத்துச் சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் உருவாகும் புற்று நோய் செல்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல் புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மையைக் கொண்டது.

மலச்சிக்கல் பிரச்சனை: Constipation problem

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்குக் காட்டுயானம் அரிசி உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து காட்டுயானம் அரிசியைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டாகும்.

நீரிழிவு நோய் குணமாகும்: Diabetics

இந்த அரிசியைச் சாப்பிட்டாலே நீரிழிவு நோய் நம்மை நெருங்கவே நெருங்காது. நீரிழிவு நோயாளிகள் இந்த காட்டுயானம் அரிசியைச் சமைத்துச் சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். சர்க்கரை நோய் குணமாவதுடன் சர்க்கரை அளவு சமநிலையிலும் இருக்கும்.

இதய நோய் குணமாகும்: Heart problem

ஆண்டி ஆக்சிடன்ட் இந்த அரிசியில் அதிகளவு இருப்பதால், இதய நோய் உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாகும். இதய சம்மந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் இந்த காட்டுயானம் அரிசியை தங்களது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

இன்னும் பிற பயன்கள்:

  • இந்த அரிசி செரிமானம் ஆகி, கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் குளுக்கோஸை (Glucose) சேர்ப்பதால், பயணங்களில் சாப்பிடச் சிறந்தது.
  • நீடித்த எனர்ஜி கிடைக்கும். மேலும் விந்து விருத்தியும், அதிக பலமும் உண்டாகும்.
  • மெதுவாகச் செரிமானம் ஆவதினால் பசியைத் தாமதப்படுத்தும்.

எமது பேஸ்புக் பக்கம்

கிச்சிலி சம்பா அரிசியின் பயன்கள்..!

கைக்குத்தல் அரிசியின் பயன்கள்..!

காட்டுயானம் அரிசியின் பயன்கள்..!

மூங்கில் அரிசியின் மருத்துவ குணங்கள்..!

கருப்பு கவுனி அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்

மாப்பிள்ளை சம்பா அரிசியில் இவ்வளவு சத்து இருக்கா?

சிவப்பு அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்..!

கருங்குறுவை அரிசியின் அற்புத பயன்கள்

பூங்கார் அரிசி இது பூவையருக்கான அரிசி

சீரக சம்பா அரிசியின் பயன்கள் 

Keywords: Kattuyanam Rice Benefits




%d bloggers like this: