'கம்பு' இந்த தானியத்தில் என்ன சத்துகள் உள்ளது தெரியுமா

‘கம்பு’ இந்த தானியத்தில் என்ன சத்துகள் உள்ளது தெரியுமா? ‘Kambu’ benefits in Tamil

3065

‘கம்பு’ இந்த தானியத்தில் என்ன சத்துகள் உள்ளது தெரியுமா? ‘Kambu’ benefits in Tamil

நாம் பயன்படுத்தும் தானியங்களில் கம்பு முக்கியமான தானியமாகும். இதில்  அப்படி என்ன என்ன சத்துகள் உள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கம்பு-வில் உள்ள சத்துக்களும் மற்றும் அதன் பலன்களும்

‘Kambu’ benefits in Tamil

  • பீட்டா கரோட்டீன் அதிக அளவில் இந்த கம்பில் இருப்பதின் காரணமாக தோலிற்கும், கண்பார்வைக்கும் அவசியமான வைட்டமின் A அதிகமாக இருக்கிறது.
  • வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் அடிக்கடி கம்பு உணவை சேர்க்க வேண்டும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும்.
  • சர்க்கரை நோயாளிக்கு இது ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
  • இந்த உணவை காலை, மதிய வேளைகளில் உண்டு வந்தால் உடல் வலுவடைந்து உடல் சூடு குறையும்.
  • அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். நம் முன்னோர்கள் இந்த தானியத்தில் கம்பஞ்சோறு, கம்பங்கூழ் மட்டுமே  செய்து வந்தார்கள்.
  • அரிசியை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச் சத்து இந்த தானியத்தில் உள்ளது.
  • கம்பானது மற்ற தானியங்களைக் காட்டிலும் வைட்டமின் அதிகமாக இருப்பதால் வைட்டமின் சத்துக் குறைவால் உடலில் தோன்றும் வியாதிகளை இதை உண்பதன் மூலம் சரி பண்ணலாம்.

அவல் உண்பதால் உண்டாகும் பயன்கள்

சாமை அரிசியின் பயன்கள்

பூங்கார் அரிசி இது பூவையருக்கான அரிசி

குதிரைவாலி அரிசியில் உள்ள பயன்கள்

கருங்குறுவை அரிசியின் அற்புத பயன்கள்

சிவப்பு அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்..!

பார்லி அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள்

கருப்பு கவுனி அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்

மாப்பிள்ளை சம்பா அரிசியில் இவ்வளவு சத்து இருக்கா?

தினை அரிசியின் பயன்கள் || Thinai rice

‘வெள்ளை சோளம்’ இதன் பயன்கள் தெரிந்து கொள்வோமா?

மருத்துவம் குணம் நிறைந்த மூங்கில் அரிசி..!

 ‘கம்பு’ இந்த தானியத்தில் என்ன சத்துகள் உள்ளது தெரியுமா?

‘கேழ்வரகு’ இது உடல் எடையை குறைக்க உதவும் தெரியுமா?

Our facebook page
Leave a Reply

%d bloggers like this:
Verified by MonsterInsights