கல்லாறு விருதுகள் 2020 | சிறந்த பள்ளி (காணொளி)

101

கல்லாறு விருதுகள் 2020 | சிறந்த பள்ளி

[the_ad id=”7250″]

பெரம்பலூர் மாவட்டத்தின் சிறந்த ஆளுமைகள் மற்றும் திறமையாளர்களுக்கு கல்லாறு தொலைக்காட்சி சார்பாக கடந்த 4 -ம் தேதி விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் துரைமங்களத்திலுள்ள JK மஹாலில் நடைபெற்றது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியை தைப் பொங்கல் (15.01.2020) அன்று கல்லாறு தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அதன் காணொளியை கல்லாறு டிவி யூடியூப் சேனலிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதை கீழ்கண்ட லிங்கில் கிளிக் செய்து பார்க்கலாம். பெரம்பலூர் மாவட்டத்தின் சிறந்த பள்ளிக்கான விருதை பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு சலீம் பாபு அவர்களுக்கு வழங்கப்பட்டது.

[embedyt] https://www.youtube.com/watch?v=TcFSaATy2m4[/embedyt]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: