ஒரு கவிதை எழுதினேன்…

68

குழந்தைகள்

அவர்கள்
குழந்தைகள் என்பதையும்
ஐந்தாறு வயது வரை
விளையாடப்
பிறந்தவர்கள்
என்பதையும்
ஏன் மறந்துபோனோம்.

 

மோகன்.ச,
கிருஷ்ணாபுரம்
Leave a Reply

%d bloggers like this: