தமிழக ஊரக மேலாண்மைத் துறையில் வேலை

தமிழக ஊரக மேலாண்மைத் துறையில் வேலை.

தமிழக அரசிற்கு உட்பட்ட ஊரக மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள நிறைவேற்று அதிகாரி பணியிடங்களை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மேலாண்மை : தமிழக அரசு

பணி மற்றும் பணியிட விவரம் :

பணி : நிறைவேற்று அதிகாரி – கிரேடு I
காலிப் பணியிடம் :
 26
ஊதியம் : ரூ.42,500
வயது வரம்பு : 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

பணி : நிறைவேற்று அதிகாரி – கிரேடு II
காலிப் பணியிடங்கள் :
 24
வயது வரம்பு : 53 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.35,000

பணி : நிறைவேற்று அதிகாரி – கிரேடு II (வேலை வாய்ப்பு)
காலிப் பணியிடங்கள் :
 24
வயது வரம்பு : 53 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.35,000

பணி : நிறைவேற்று அதிகாரி – கிரேடு II (கணக்கு)
காலிப் பணியிடங்கள் :
 24
வயது வரம்பு : 53 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.35,000

பணி : தள அணித் தலைவர்
காலிப் பணியிடங்கள் : 
120
வயது வரம்பு : 53 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.30,000

பணி : திட்ட நிறைவேற்று அலுவலர் – கிரேடு I
காலிப் பணியிடங்கள் : 
120
வயது வரம்பு : 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.20,000

பணி : திட்ட நிறைவேற்று அலுவலர் – கிரேடு II (கணக்கு)
காலிப் பணியிடங்கள் :
 120
வயது வரம்பு : 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.20,000

கல்வித் தகுதி : சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலைப் பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : http://rewardsocietyvpm.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் http://rewardsocietyvpm.org/tnrtpnotification என்ற லிங்க்கிள் சென்று பார்க்கலாம்.
Leave a Reply

%d bloggers like this: