திருச்சி மாவட்ட ரேஷன் கடைகளில் வேலை வாய்ப்பு 2020

திருச்சி மாவட்ட ரேஷன் கடைகளில் வேலை வாய்ப்பு 2020

3253

திருச்சி மாவட்ட ரேஷன் கடைகளில் வேலை வாய்ப்பு 2020

Job Opportunities in Trichy District Ration Shop 2020!

திருச்சி மாவட்ட ரேஷன் கடைகளில் வேலை வாய்ப்பு 2020திருச்சி மாவட்டம் அரசு வேலைவாய்ப்பு தகவல்கள் 2020 tiruchirappalli.nic.in இணையதள முகவரியில் காணலாம். Trichy District Recruitment Notification

திருச்சி மாவட்ட ரேஷன் கடைகளில் வேலை வாய்ப்பு 2020 (Job opportunities in Trichy Ration shop) விற்பணையாளர் (Sales Person), கட்டுனர் (Packer Various) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுடன் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

திருச்சி மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு 2020
Trichy District Recruitment Notification

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் – Tamil Nadu Civil Supplies Corporation – TNCSC

ஆட்சேர்ப்பு நிறுவனத்தின் பெயர்: திருச்சி மாவட்ட நியாயவிலை கடை (Trichy Ration Shop)

இணையதளம்: www.tncsc.tn.gov.in

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலை வாய்ப்பு

பதவி: நியாயவிலைக்கடை விற்பனையாளர் (Sales Person) & நியாயவிலைக்கடை கட்டுநர் (Packer Various)

கல்வித்தகுதி: 10th, 12th Pass

வயது: 18 – 30 Years

சம்பளம்: Rs. 4,300/- Rs. 12,000/-

பணியிடம்: திருச்சி – Trichy

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

அறிவிப்பு வெளியான தேதி: 21 ஜூன் 2020

விண்ணப்பம் முடியும் நாள்: 25 ஜூலை 2020

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100/- ரூ. 150/-

Job Opportunities




%d bloggers like this: