பலாப்பழமும் அதன் பயன்களும் || Jackfruit and its benefits.

1705

பலாப்பழமும் அதன் பயன்களும் || Jackfruit and its benefits.

பலாப்பழமும் அதன் பயன்களும்.முக்கனிகளில் பலாப்பழமும் ஒன்று இதன் சுவையின் காரணத்தினால் அதிகமானவர்கள் விரும்பும் பழமாக இருக்கிறது. மேலும் இதன் மணம் இந்த பழத்தின்பால் ஈர்க்க வைக்கிறது.

இந்த பழத்தின் ஒவ்வொரு பகுதிகளும் அதாவது விதை முதல் சதை வரை அனைத்துமே சாப்பிடும் வகையில் இருக்கிறது.

ஸ்மார்ட் போன் பேட்டரி ஜார்ஜ்ஜை கட்டுப்படுத்த கூகுளின் புதிய திட்டம். 

கீழாநெல்லி – மருத்துவ குணங்கள்

இந்த பழத்தில் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பதை பார்ப்போம். Jackfruit and its benefits.

  • பலாபழத்தின் விதைகள் புரோட்டின் நிறைந்ததாகும். இதில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, புரதம், விட்டமின் சி, ரிபோஃப்ளோவின், மெக்னீஷியம், பொட்டாசியம், தாமிரம், போன்ற ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக காணப்படுகிறது.
  • பலாபழத்திலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டானது பல விதமான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
  • இதில் உள்ள விட்டமின் சி இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளை போக்குகிறது.
  • இதில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும்.
  • அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை உடையது. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பழம்.
  • பலாப்பழத்தில் உள்ள கரோட்டினாய்டு நீரிழிவு நோய் வராமல் பாதுகாக்கிறது.
  • இந்த பழத்தில் உள்ள நார்ச்சத்தானது செரிமானத்தை சீராக்குகிறது. இந்த நார்சத்தினால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை உயராமல் பாதுகாக்கிறது.
  • பலாப்பழம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கிறது. இதில் விட்டமின் சி, விட்டமின் ஏ, போன்ற சத்துக்கள் உள்ளது.
  • பலாப்பழத்தில் இருக்கும் பொட்டாசியமானது உயர் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு நல்ல மருந்தாக செயல்படுகிறது. இது உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க பெருமளவு உதவி செய்கிறது.

நண்மைகளை தரக்கூடிய பொருட்கள், பழங்கள், உணவுகளாக இருந்தாலும் அளவோடு சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது. அளவோடு உண்போம், ஆற்றலோடு வாழ்வோம்.

Our Facebook Page

“பப்பாளி பழம்” இதன் பலன்கள் தெரியுமா?

உலர் திராட்சை பயன்கள்

பேரீச்சம்பழம் உண்பதால் உண்டாகும் பலன்கள்

‘மாம்பழம்’ உண்பதால் உண்டாகும் மருத்துவ பயன்கள்..!

உலர்ந்த ஆப்ரிகாட் பழம் உண்பதால் உண்டாகும் பயன்கள்.

‘அத்திப்பழம்’ உண்பதால் உண்டாகும் பலன்கள்

பலாப்பழமும் அதன் பயன்களும்

பப்பாளி விதையின் அற்புத பயன்கள்

சப்பாத்தி கள்ளி கிடைத்தால் கண்டிப்பா சாப்பிடுங்க

Keywords: Jackfruit and its benefits, Jackfruit, Fruits Benefits




Leave a Reply

%d bloggers like this:
Verified by MonsterInsights