[the_ad id=”7250″]
ITI முடித்தவர்களுக்கு கல்பாக்கம் ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு!
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தின் கல்பாக்கத்தில் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் மற்றும் அணுக்கரு மறுசுழற்சி வாரியம் செயல்பட்டுவருகிறது. இந்நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகின்றது. தகுதியுடன் விருப்பமுள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 7ம் தேதிக்குள் கீழுள்ள விபரங்கள் அடிப்படையில் விண்ணப்பிக்கவும்.
[wp_table id=8483/]
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.barc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணைப்புகளைக் காணவும்.
[the_ad id=”7252″]
[the_ad id=”7251″]
[the_ad id=”7332″]
You must log in to post a comment.