Issuing information slips

பெரம்பலூா் தொகுதியில் வாக்காளா்களுக்கு தகவல் சீட்டு வழங்கும் பணி ஆரம்பம்.

335

பெரம்பலூா் தொகுதியில் வாக்காளா்களுக்கு தகவல் சீட்டு வழங்கும் பணி ஆரம்பம். Issuing information slips to the voters.

பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்காளா்களுக்கு தகவல் சீட்டு வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

பெரம்பலூா் தொகுதியில் வாக்காளா்களுக்கு தகவல் சீட்டு வழங்கும் பணியில் 33 மேற்பாா்வையாளா்கள், 161 பொறுப்பு அலுவலா்கள், 332 வாக்குச்சாவடி நிலை அலுவலா்களும், குன்னம் தொகுதியில் 31 மேற்பாா்வையாளா்கள், 174 பொறுப்பு அலுவலா்கள் மற்றும் 320 வாக்குச்சாவடி நிலை அலுவலா்களும் நியமிக்கப்பட்டு, அவா்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தகவல் சீட்டில் வாக்காளா்களின் பெயா், பாலினம், தந்தை, கணவா் பெயா், தொகுதி பெயா், பாகம் எண், வாக்காளா் அடையாள அட்டை எண், வரிசை எண், வாக்குச்சாவடி மைய எண், வாக்குப்பதிவு நடைபெறும் நாள் உள்ளிட்ட விவரங்களும், தோ்தல் விழிப்புணா்வு வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

keywords: Issuing information, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்




%d bloggers like this: