கிரிக்கெட்டில் இப்படி ஒரு அவுட் கேள்வி பட்டிருக்கீங்களா?

கிரிக்கெட்டில் இப்படி ஒரு அவுட் கேள்வி பட்டிருக்கீங்களா?

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான போட்டியில் நியூசிலாந்து அணியின் பெர்க்கின்ஸ் அடித்த பந்து ரன்னராக நின்று கொண்டிருந்தவரின் பேட்டில் பட்டு எழும்பி அது கேட்சாக மாறியது.  தர்ட் ஆம்பயர் முடிவுக்கு சென்றபோது பெர்க்கின்ஸ் கேட்ச் முறையில் அவுட் ஆனதாக அறிவித்தார். இது கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு பேட்ஸ்மேன் இந்த முறையில் அவுட் ஆவது இதுவே முதல்முறையாகும்.
போல்ட், கேட்ச், ஸ்டெம்பிங், ரன் அவுட், எல்.பி.டபிள்யூ, ஹிட் விக்கெட்டுடன் இந்த புது அவுட்டிற்கு  என்ன பெயர் வைக்கப் போகிறார்களோ தெரியவில்லை.Leave a Reply

%d bloggers like this: