புதிய செய்தி :

IOB யில் வேலை.

IOB (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி) யில் காலியாக உள்ள கடன் மேலாண்மை, அந்நியச் செலாவணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 05

துறை வாரியான காலியிட விவரம்:

1. கடன் மேலாண்மை-01

2. அந்நியச் செலாவணி-01

3.இடர் மேலாண்மை-01

4. தகவல் தொழில்நுட்பம்- 01

5. லீடர்ஷிப் -01

கல்வித் தகுதி: சிஏஐஐபியுடன், முதுகலைப் பட்டமும் 5 ஆண்டு பணி அனுபவுமும் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 65க்குள்

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு சம்பளம்: ரூ. 40000/-

கீழுள்ள இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

https://www.iob.in

ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க கடைசித் தேதி: 31.03.2018

 
Leave a Reply