பெண்களின் உதட்டின் மேல் உள்ள முடியை நீக்க யோசனைகள்..! Ideas for women
சகோதரிகளே உங்கள் உதட்டின் மேல் ஆண்களை போல முடி இருக்கிறதா? இனி கவலை வேண்டாம் ஒரு வாரத்தில் அதை சரிசெய்யலாம். Ideas for women for upper lip Hair Removal.
நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த அருமையான முறையைதான் நாம் பயன்படுத்த உள்ளோம். தற்போது செயற்கையான முறையில் பதப்படுத்தப்பட்ட பேஸ்ட் போன்ற சாதனங்களை பயன்படுத்தி முக அழகை கெடுத்து கொள்கிறார்கள். அதை தவிர்த்து இயற்கையான முறையில் உதட்டின் மேல் இருக்கும் முடிகளை ஒரே வாரத்தில் போக்கும் வழியை இந்த பதிவில் பார்க்கலாம்.
செய்முறை ( Ideas for women for upper lip Hair Removal)
கிழங்கு மஞ்சள் (இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) எடுத்து கொள்ளவும். இதை அரைத்து தான் உபயோகிக்க வேண்டும். இந்த மஞ்சளை சொரசொரப்பான கல்லில் மஞ்சளை இழைக்கவும். அதனுடன் சிறிது உப்பை சேர்த்து கொள்ளவும். கல்லில் நன்றாக அரைத்த மஞ்சள் உப்பு கலவையை உதட்டின் மேல் வளர்ந்து இருக்கும் தேவையில்லாத முடிகளின் மீது தடவ வேண்டும். அதாவது இரவு படுக்கைக்கு போகும் முன்பு தடவி விட்டு காலையில் முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவவும்.
இது போல் தினமும் செய்து வர 7 நாட்களில் தேவையற்ற முடிகள் கொட்டிவிடும். மேற்கொண்டும் முடிகள் வளராமல் இருப்பதற்கு தொடர்ந்து ஒரு மாதம் மேற் சொன்ன முறையில் உப்பை மட்டும் நீக்கி விட்டு அரைத்து தடவிவரவும்.
Keywords: Ideas for women, upper lip Hair Removal, beauty tips in Tamil
You must log in to post a comment.