உடல் எடை குறைக்க-இதை சாப்பிடலாம்

186

உடல் எடை குறைக்க-இதை சாப்பிடலாம்.

கேழ்வரகில்  நார்ச்சத்து அதிகம் உள்ள கேழ்வரகு உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் செரிமான உறுப்புகளின் தன்மை அதிகரிக்கும்.

உடல் எடை குறைக்க கேழ்வரகு உணவுகளை அதிகம் உண்ண வேண்டும் கேழ்வரகில் இருக்கும் ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைக்கிறது. இதனால் உடல் எடை குறைக்க உதவும்.
கேழ்வரகில் கால்சியம் சத்துக்கள் அதிகம் இருப்பதால்,எலும்புகள்  வலுப்படும்.
கேழ்வரகில்  அமினோ அமிலங்கள் இருப்பதால், கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி,  கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
கேழ்வரகு உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் செரிமான உறுப்புகளின் தன்மை அதிகரிக்கும். கேழ்வரகை உணவில் சேர்த்து வந்தால், உயர் ரத்த அழுத்தம்,  இதய நோய், உயர் ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் நோய்களையும் தடுக்க உதவும்.
கேழ்வரகு கஞ்சி, கேழ்வரகு தோசை போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுப்பதால் அவர்களின் உடல் பலம் பெறும். உடல் எடை குறைக்க கேழ்வரகு உணவுகளை அதிகம் உண்ண வேண்டும்.Leave a Reply

%d bloggers like this: