இயற்கை முறையில் வயிற்றைச் சுத்தம் செய்ய எளிய வழி

125

இயற்கை முறையில் வயிற்றைச் சுத்தம் செய்ய எளிய வழி

[the_ad id=”7251″]

தேவையான பொருட்கள் :

சோம்பு – 1 ஸ்பூன்

தண்ணீர் – 1 1/2 கப்

விளக்கெண்ணெய் – 1 ஸ்பூன்

உப்பு – சிறிது

செய்முறை:

கடாயில் தண்ணீர், சோம்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும் பின் இதனை வடிகட்டிக் கொள்ள வேண்டும் பின் சூடாக இருக்கும் போதே இதனுடன் விளக்கெண்ணெய், சிறிது உப்பு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் போதும். வயிற்றில் தங்கி உள்ள அசுத்தங்கள் எல்லாம் வெளியேறி விடும் உடல் எடை குறையும்.

குறிப்பு: நமது தளத்தின் ஹெல்த் பிரிவில் வரும் தகவல்கள் அனைத்தும் நமக்கு மற்றவர்கள் மூலமாக வரும் பதிவுகளே. மற்றவர்களும் பயன் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் எமது இணையதளத்தில் பதிவிடுகிறோம்.

[the_ad id=”7251″]

[the_ad id=”7250″]

[the_ad id=”7332″]
Leave a Reply

%d bloggers like this: