அமீரக கொரோனா நிலவரம் (05.08.2020)

அமீரக கொரோனா நிலவரம் (05.08.2020)

150

அமீரக கொரோனா நிலவரம் (05.08.2020)


UAE News: UAE Corona Status (05.08.2020)


ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிதாக 254 பேருக்கு இன்று கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டது.

கொரோனா நோய் தொற்று சம்பந்தமாக அமீரக சுகாதாரத்துறை தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி நேற்று புதிதாக 254 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதே போல 295 பேர் குணமடைந்துள்ளதாகவும், நோய்தொற்றால் இருவர் மரணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நேற்றைய (08.08.2020 – புதன்கிழமை) நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 61,606 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 55,385 ஆகவும் உயர்ந்துள்ளது. மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் இரண்டு கூடி 353 ஆக உயர்ந்து உள்ளது.

keyword: uae news, uae news today

GCC TAMIL NEWS

 
Leave a Reply

%d bloggers like this: