சவூதியில் காவல் துறையினர் போல நடித்த இருவர் கைது. 

சவூதியில் காவல் துறையினர் போல நடித்த இருவர் கைது.

188

சவூதியில் காவல் துறையினர் போல நடித்த இருவர் கைது.

Two arrested for acting as policemen in Saudi

சவூதியில் காவல் துறையினர் போல நடித்த இருவரை அல் கசிம் காவல்துறையினர் கைது செய்தனர். அல் கசிமில் காவல்துறையினர் போல நடித்து 10 ஆயிரம் சவூதி ரியால்கள் மோசடி செய்த இரண்டு சவூதி நபர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் சம்பந்தமாக அல் கசிம் காவல்துறை செய்தித் தொடர்பாளர் பத்ர் அல் சுஹைபானி தெரிவித்தார்.

இந்தியாவிற்கு கூடுதல் விமானங்களை இயக்க தயாராகும் விமான நிறுவனங்கள்!

[the_ad id=”7251″]

மேலும் அவர் கூறுகையில், கொரோன வைரஸ் தொற்று சம்பந்தமான கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதாகக் கூறி வாய்மொழியாகவும், உடல் ரீதியாகவும் பொதுமக்களைத் துன்புறுத்தியதாகவும், தங்கள் கட்டுப்பாட்டுக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்ட போது மற்றும் கூட்டம் கூடாதிருத்தல், முகக்கவசம் அணிந்திருத்தல் மற்றும் சமூக விலகலைக் கடைபிடித்தல் ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றாதவர்களை அல் கசிம் காவல்துறை தீவிரமாகக் கண்காணித்ததன் காரணமாக இவர்கள் இருவரும் தங்களிடம் சிக்கியதாகவும், அவர்களை கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

[the_ad id=”7250″]

gulf tamil news
Leave a Reply

%d bloggers like this: