இந்தியாவிற்கு கூடுதல் விமானங்களை இயக்க தயாராகும் விமான நிறுவனங்கள்!

இந்தியாவிற்கு கூடுதல் விமானங்களை இயக்க தயாராகும் விமான நிறுவனங்கள்!

289

இந்தியாவிற்கு கூடுதல் விமானங்களை இயக்க தயாராகும் விமான நிறுவனங்கள்!

அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு கூடுதல் விமானங்களை இயக்க தயாராகும் விமான நிறுவனங்கள். 

UAE News: Airlines ready to operate more flights to India.

அமீரகத்தில் இருக்கும் இந்தியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தாயகம் திரும்பிவரும் இந்த சமயத்தில், அமீரக விமான நிறுவனங்கள் இந்தியாவிற்கான தனி விமானப் போக்குவரத்து சேவையை துவங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்திலுள்ள நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் ஐக்கிய அரபு அமீரக விமானங்களின் மூலமாக தாயகத்திற்கு தனி விமான சேவையை வழங்கிவருகின்றன. இதனால் இந்தியாவின் குறிப்பிட்ட நகரங்களில் சர்வதேச விமானங்கள் தரையிறங்கி இருக்கின்றன.

[the_ad id=”7251″]

அமீரகத்தில் கொரோனா விதிமீறலுக்காக விதிக்கும் தவறான அபராதத்தை புகார் அளிக்கலாம்.

சென்னை உள்ளிட்ட 4 முக்கிய நகரங்களுக்கு எதிஹாத் விமானங்கள் இயக்கம்.

வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மீண்டும் தாயகம் அழைத்துச் செல்ல இந்திய அரசு வந்தே பாரத் திட்டத்தினை துவங்கியது. இதன்மூலம் பல நாடுகளுக்கும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மட்டுமே இந்த சிறப்பு விமானப் போக்குவரத்தில் பயன்படுத்தப்பட்டுவந்த நிலையில் விரைவில் இந்திய தனியார் விமானங்களும் இந்த சேவையில் இணையும் என இந்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.

[the_ad id=”7250″]

gulf tamil news
Leave a Reply

%d bloggers like this: