8th graduates

8 மற்றும் 10-ம் வகுப்பில் தேர்ச்சியானவர்களுக்கு வேலை..! job opportunities!

527

8 மற்றும் 10-ம் வகுப்பில் தேர்ச்சியானவர்களுக்கு வேலை..! job opportunities!

மத்திய உள்துறையின் புலனாய்பு பணியகத்தில் காலியாக பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 516 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.10 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

Jobs Opening

மேலாண்மை : மத்திய உள்துறை அமைச்சகம் (MHA)

பணி : Deputy Director, Deputy Central Intelligence Officer மற்றும் பல பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மொத்த காலிப் பணியிடங்கள் : 516

கல்வித் தகுதி :

Deputy Central Intelligence Officer, Deputy Director – பி.இ, பி.டெக், பி.எஸ்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Junior Intelligence Officer- II – 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Senior Research Officer, Research Assistant – முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Assistant Central Intelligence Officer I, Senior Foreign Language Advisor – இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Assistant Central Intelligence Officer II – ஏதேனும் ஒரு துறையில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Accountant மற்றும் Accounts Officer – Subordinate Accounts Service அல்லது அதற்கு இணையான துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Security Officer (Technical) – பொறியியல், எம்.எஸ்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Assistant Security Officer (Technical) – டிப்ளமோ, பி.எஸ்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Assistant Security Officer (General) – ஏதேனும் ஓர் துறையில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Security/ Assistant (Motor Transport) – 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Multi Tasking Staff – 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட துறையில் 2 முதல் 12 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 53 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.56,100 முதல் அதிகபட்சம் ரூ.2,08,700 மாதம்

அறிவிப்பை பார்க்க : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 10.10.2021 தேதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.10.2021தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு இன்றி தேர்வு செய்யப்படுவர்.

இப்பணிடயம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.mha.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Our Facebook Page

Keywords: job opportunities, Govt Job opportunities, jobs opening




%d bloggers like this: