UAE: Fuel Price Announcement for June 2024
உங்கள் வாகனத்தின் பெட்ரோல் அல்லது டீசல் டேங்க் முழுதும் நிறப்ப இந்த மாதம் எவ்வளவு செலவாகும் தெரியுமா? இதோ விபரம் இங்கே:
UAE எரிபொருள் விலைக் குழு (The UAE fuel price committee) ஜூன் 2024 மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை அறிவித்துள்ளது. புதிய விலைகள் ஜூன் 1 முதல் அமலுக்கு வந்தது அதன் விபரம் பின்வருமாறு:
சூப்பர் 98 பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.14 திர்ஹம்களாக இருக்கும், இது மே மாதத்தில் 3.34 திர்ஹம்களாக இருந்தது.
ஸ்பெஷல் 95 பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.02 திர்ஹம் ஆகும். இது மே மாதத்தில் 3.22 திர்ஹம்களாக இருந்தது.
இ-பிளஸ் 91 பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.95 திர்ஹம் ஆகும். மே மாதத்தில் ஒரு லிட்டருக்கு 3.15 திர்ஹம்களாக இருந்தது.
டீசல் ஒரு லிட்டருக்கு 2.88 திர்ஹம் ஆகும். மே மாதத்தில் ஒரு லிட்டருக்கு 3.07 திர்ஹம்களாக இருந்தது.
மேலே குறிப்பிட்டுள்ள விலை விபரங்களைக் கொண்டு உங்கள் வாகனத்தின் டேங்கிற்கு எவ்வளவு தேவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அமீரக தமிழ் செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Keyword: June Fuel Price 2024, dubai news, gcc news tamil, gulf news tamil
இதையும் வாசிக்கலாம்:
ஜுன் 1 முதல் யூஸ் அன் த்ரோ பைகளுக்கு தடை