Two sisters drowned in puddle

பசு மாடு முட்டியதில் விவசாயி பலி

475

பசு மாடு முட்டியதில் விவசாயி பலி

Farmer killed in cow attack

பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தில் பசு மாடு முட்டி விவசாயி உயிரிழந்தார்.

பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் அபிமன்னன் (70). விவசாயியான இவா், சனிக்கிழமை மாலை கறவை மாட்டில் பால் கறந்துக்கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக பசு முட்டியது.

இதில் பலத்த காயமடைந்த அபிமன்னன், மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தொடா்ந்து சனிக்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா்.

Our Facebook Page

Keywords: Perambalur district News, Perambalur Seithigal, Perambalur Mavttam, Farmer killed




%d bloggers like this: