கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் வேலைவாய்ப்பு!

290

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் வேலைவாய்ப்பு! Velaivaippu Seithigal!

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் புதிய வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எலக்ட்ரிகல் இன்ஜினியர் (Electrical Engineer) வேலைக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணிக்கான தகுதியுடன் விருப்பமுள்ளவர்கள் தங்களது விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாக வரவேற்கப்படுகிறது.  தகுதியுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை 25.06.2020 -ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

[the_ad id=”7251″]

கல்வி தகுதி:

B.E/ B.Tech (Electrical) or B.E/ B.Tech (EEE) படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 21 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

Kanyakumari Cooperative Spinning Mills Ltd Y-238

Aralvaymozhi, Kanniyakumari District – 629301

[the_ad id=”7251″]

மேலுள்ள பணிக்காக விண்ணப்பிக்கும் நபர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதியும் மற்றும் வயது தகுதியும் இருக்க வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை லிமிடெட் வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நேர்காணல் தேர்வில் தேர்வு பெற்ற விண்ணப்பதாரர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை லிமிடெட் வேலைவாய்ப்பு 2020 விளம்பரம்

[the_ad id=”12149″]
Leave a Reply

%d bloggers like this: