திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு
விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி பொறுத்தவரைஇரவுக்காவலர் பணிக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், அலுவலக உதவியாளர் பணிக்கு 08-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பதிவுறு எழுத்தர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கல்விசம்மந்தமாக முழுமையான விபரத்திற்கு dindigul.nic.in என்ற இணைய லிங்க் கிளிக் செய்து பார்க்கவும்.
வயது தகுதி பொறுத்தவரை பொது பிரிவு விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல் அதிகபட்ச வயது 30 ஆண்டிற்குள் இருக்க வேண்டும். வயது சம்மந்தமான முழு விபரங்களை dindigul.nic.in என்ற இணைய லிங்க் கிளிக் செய்து பார்க்கவும்.
மேலும் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நேர்முக தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணியமர்த்தப்படுவார்கள்.
TNRD Recruitment 2021
நிறுவனம் | ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு – திண்டுக்கல் மாவட்டம் |
பணிகள் | இரவுக்காவலர், அலுவலக உதவியாளர் மற்றும் பதிவுறு எழுத்தர் |
மொத்த காலியிடம் | 16 |
பணியிடம் | திண்டுக்கல் |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 18.01.20201 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | dindigul.nic.in |
காலியிடங்கள் மற்றும் மாத சம்பளம் விவரங்கள்:-
பணிகள் | காலியிடங்கள் எண்ணிக்கை | சம்பளம் |
இரவுக்காவலர் | 02 | ரூ.15,700/- |
அலுவலக உதவியாளர் | 13 | |
பதிவுறு எழுத்தர் | 01 | ரூ.15,900/- |
மொத்த காலியிடங்கள் | 16 |
தேர்ந்தெடுக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை:-
- அஞ்சல் மூலம்.
அஞ்சல் முகவரி:-
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியங்களிலும் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது எனவே அஞ்சல் முகவரி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள dindigul.nic.in கிளிக் செய்து பார்க்கவும்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- dindigul.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள்.
- பின் NOTICES என்பதில் Recruitment என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு District Rural Development and Panchayat Raj Dept- Recruitement of OA ,RC and Night Watchman என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பபடிவத்தை டவுன்லோட் செய்யவும்.
பின் விண்ணப்பபடிவத்தை சரியாக பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களை இணைத்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களுடைய விண்ணப்பங்களை 18.01.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
Keyword: TNRD Recruitment, District Rural Development and Panchayat Raj, Recruitement