CMRL Recruitment 2020

சென்னை மெட்ரோவில் வேலைவாய்ப்பு 2020.!

162

சென்னை மெட்ரோவில் வேலைவாய்ப்பு 2020.! CMRL Recruitment 2020.!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் தற்போது புதிய  வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Director (Finance), Chief Vigilance Officer, DGM/ JGM/ AGM போன்ற பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்காக  மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

CMRL வேலைவாய்ப்பு 2020 –  அறிவிப்பு விவரம்:
நிறுவனம் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்
வேலைவாய்ப்பு வகை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020
விளம்பர எண் CMRL/HR/06/2020, CMRL/HR/07/2020 & CMRL/HR/08/2020
பணிகள் Director (Finance), Chief Vigilance Officer, DGM/ JGM/ AGM
மொத்த காலியிடங்கள் 12
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.07.2020 & 08.08.2020
அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.chennaimetrorail.org
[the_ad id=”7251″]
பணிகள் & காலியிடங்கள் மற்றும் மாத சம்பள விவரம்:
பணிகள் மொத்த காலியிடம் மாத சம்பளம்
DGM / JGM / AGM 10 ரூ. 90,000/- 1,20,000/-
Chief Vigilance Officer 01 ரூ. 1,20,000/- 1,50,000/-
Director (Finance) 01 ரூ. 1,80,000/- 3,40,000/-
கல்வி தகுதி:
  • DGM / JGM / AGM பணிக்கு B.E/ B.Tech (Civil)/ B.Arch/ M.E/ M.Tech படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Chief Vigilance Officer பணிக்கு Group ‘A’ officials from Central Govt./ Govt. of Tamil Nadu விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Director (Finance) பணிக்கு Graduate and Member of the ICAI or MBA படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

[the_ad id=”7251″]

வயது தகுதி:
  • DGM / JGM / AGM பணிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 47 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
  • Chief Vigilance Officer பணிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 50 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
  • Director (Finance) பணிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 58 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
  • மேலும் வயது தகுதி பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள OFFICIAL NOTIFICATIONஐ DOWNLOAD செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
  • Interview / Medical Examination.
[the_ad id=”7251″]
அஞ்சல் முகவரி:
பணிகள் & கடைசி தேதி Mail Address Postal Address
DGM / JGM / AGM [09.07.2020] [email protected] Chief General Manager (HR), Chennai Metro Rail Limited, Admin Building, CMRL Depot, Poonamallee High Road, Koyambedu, Chennai – 600107
Chief Vigilance Officer [08.08.2020]
Director (Finance) [09.07.2020] [email protected]

சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு 2020  காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. chennaimetrorail.org என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. பின் careers என்பதை க்ளிக் செய்யவும்.
  3. அவற்றில் “Job Notification”ஐ தேர்வு செய்யவும்.
  4. அவற்றில் “CMRL/HR/06/2020, CMRL/HR/07/2020 & CMRL/HR/08/2020”, என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  5. பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  6. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
  7. இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு தங்களுடைய விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் Interview / Medical Examination போன்ற தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் துறையில் பணியமர்த்தப்படுவார்கள்.

[the_ad id=”7250″]

keyword: CMRL Recruitment, Job Notification, careers, chennaimetrorail,




Leave a Reply

%d bloggers like this: